உளுந்தூர்பேட்டை கலா கேஸ் ஏஜென்ஸி என்ற பெயரில் கொள்ளை நிறுவனம் நடத்திவரும் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடு...!

உளுந்தூர்பேட்டை கலா கேஸ் ஏஜென்ஸி என்ற பெயரில் கொள்ளை நிறுவனம்  நடத்திவரும்  பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடு...!


உளுந்தூர்பேட்டை கலா கேஸ் ஏஜென்ஸி என்ற பெயரில் கொள்ளை நிறுவனம்  நடத்திவரும் இந்த பாண்டியராஜன் என்பவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் சில பெண்களை வைத்து எந்த நுகர்வோர் ஆவது கடையில் சென்று குறைகளை சொன்னால் இந்த பெண்களை வைத்து கீழ்தரமாகவும், சிலிண்டர் போடும் பையன்களை வைத்து நுகர்வோர்களை கொலை மிரட்டல் விடுத்தும், சிலிண்டருக்கு மேல் ரூபாய் 40 அல்லது 50 தரவில்லையென்றால் அசிங்கமாகவும், நுகர்வோர்களின் வீடுகளை தேடி கொலைமிரட்டலும் அடுத்தமுறை சிலிண்டர் தங்களுக்கு வழங்க முடியாது என்றும் மிக கீழ்தரமாக நடந்து வருகின்றனர் ...நிறுவனத்தின் உரி மையாளர்  பாண்டியராஜனிடம் சொன்னால் எந்த நடவடிக்கை எடுக்கமுடியாது. சிலிண்டருக்கு மேல் ரூபாய் 50 கொடுத்தால் தான் உங்களுக்கு சிலிண்டர் தரமுடியும் மீறினால் நீ எங்கேயும் வாழ முடியாது என்று கொலை மிரட்டல் விடுக்கிறார் ...எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்...அனைவரும் பகிரவும்....இந்த கலா கேஸ் ஏஜென்ஸின் உரிமத்தை ரத்துக்செய்யக்கோரியும் மற்றும் பாண்டியராஜன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்...இவணின் செயல் அனைத்து தரப்பு மக்களையும் கேட்டாலே அறிந்து தெரிந்துக்கொள்ளலாம்...தினமும் குடிபோதையில் வாடிக்கையாளர் களிடம் தகாத முறையிலும் பேசி வருகிறான் ...இவண் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து இவருடைய கடையின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும்... என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.