முதல்வரிடம் ஆசி பெற்ற கபடி வீரர்கள்

முதல்வரிடம் ஆசி பெற்ற கபடி வீரர்கள்


தமிழக முதல்வர்  அவர்களை தேசிய அளவில் கபடி போட்டியில் தங்கம் வென்ற ராமநாதபுரம் மாவட்ட கபடி வீரர்கள்  ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்  காதர்பாட்சா. முத்துராமலிங்கம் அவர்களின் தலைமையில் மாவட்ட கலை இலக்கிய பேரவை செயலாளர்  டாக்டர். K.செந்தில்செல்வானந்த் அவர்கள், கபடி வீரர்களை விமானத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு அழைத்துச்சென்று முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர் உடன் தமிழக முதல்வர் உள்ளார்.    

 ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு