YSR தமிழக மக்கள் கழக சார்பாக டி ராஜசேகர் வாக்கு சேகரிப்பு
YSR தமிழக மக்கள் கழகம் சார்பாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்E. P. இளஞ்செழியன் அவர்களை ஆதரித்து நமது கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் டி ராஜசேகர் ஐயா அவர்கள் வாக்கு சேகரித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இதில் வேலூர் மாவட்ட தலைவர் ஏ எம் ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் வேலூர் மாவட்ட செயலாளர் திரு செந்தில் அவர்களும் கலந்துகொண்டார் மற்றும் மகளிர் அணி தலைவி திருமதி தனலட்சுமி அம்மையார் அவர்களும் திருமதி மகளிரணி செயலாளர் தனலட்சுமி அவர்களும் திருமதி திலகவதி அம்மையார் அவர்களும் மற்றும் மகளிர் அணி சார்பாக அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர் சரவணன் அவர்களும் ஒன்றிய பொருளாளர் மெய்கண்டன் அவர்களும் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்