மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் .கே.காமராஜ் அவர்களை சந்தித்து வாழ்த்து
14.03.2021 இன்று நாமக்கல் மற்கு மாவட்டம் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு.ஜனகராஜ் ( எ )குட்டி அவர்கள்
நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் திரு.கே.காமராஜ் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு வாக்கு சேகரிக்க ஆதரவை தெரிவித்தார்.
உடன் இருந்தவர்கள்
நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் G.நந்தகுமார்.
இளைஞரணி மாவட்ட செயலாளர் G.கோபாலகிருஷ்ணன்.
நகர செயலாளர் S.சரவணன்
மகளிரணி நகர செயலாளர் B.சித்ராபாபு
ஒன்றிய செயலாளர் M.சரவணன்
மற்றும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.