மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

மாணவ மாணவிகளுக்கு  விலையில்லா சைக்கிள்கள் பவானி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி 543 மாணவ மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பணன் அவர்கள் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். உடன் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என் கிருஷ்ணராஜ்,பவானி மாவட்ட கல்வி அலுவலர்,    தலைமையாசிரியர்கள் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர்.