பென்னி குயிக் நினைவைப் போற்றிய ஓபிஎஸ்

பென்னி குயிக் நினைவைப் போற்றிய ஓபிஎஸ்*ஐந்து மாவட்ட மக்களின்  நீராதரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை கட்டிய வள்ளல் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 180-வது பிறந்தநாளை முன்னிட்டு* *லோயர் கேம்ப் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அ இஅதிமுக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர்* *ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அஇஅ  திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

        தேனி மாவட்ட தேனி மாவட்ட செய்திக்காக அ வெள்ளைச்சாமி