ஆந்திராவில் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்

 ஆந்திராவில் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்

ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்ட பிறகு ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா அனைத்து பகுதிகளும் வழங்கி வருகிறார் அதன் தொடர்ச்சியாக ஆந்திர மாநில துணை முதல்வர் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் நாராயணசாமி அவர்களின் வழிகாட்டலின் பேரில்  சித்தூர் மாவட்டம் G T  நல்லூர் தாலுக்கா ஆத்ம கூர்  ஊராட்சி ராசி ரெடி பள்ளி கிராமத்தில் 142 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது YSR  காங்கிரஸ் மாநில பிசி செல் துணைச்செயலாளர் டாக்டர் டி ராஜசேகர் ஜிடி நல்லூர் வட்டாட்சியர் இன்ப நாதன் Casa நிறுவன இயக்குனர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த போது எடுத்த படம்