கொண்டகர அள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை

 மாண்புமிகு.தமிழக முதல்வர் டாக்டர். திரு.எடப்பாடி.K.பழனிச்சாமி.*

அவர்கள்,

மாண்புமிகு.தமிழக துணை முதல்வர். திரு.

*O.பன்னிர் செல்வம்.*

அவர்கள்,

ஆகியோர்களின்,

நல்லாட்சியில்,மண்ணின் மைந்தன்,

மாவட்ட கழக செயலாளர்,

மாண்புமிகு. தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் திரு.

*கே.பி.அன்பழகன்.*

அவர்கள்,

இன்று,

*பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட*

*கொண்டகர அள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்*

உடன்,

மாவட்ட ஆட்சியர் திருமதி.

*S.P.கார்த்திகா*

பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் திரு.

*ஆ.கோவிந்தசாமி.*

                               M.L.A.,

அவர்கள்,

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவர் திரு.

*S.R.வெற்றிவேல்*

தருமபுரி ஒன்றிய குழு தலைவர் திரு. நீலாபுரம்.

*M.செல்வம்,*

மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்,

*M.பழனிச்சாமி*

மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க இயக்குநர் திரு.

*N.G.S.சிவப்பிரகாசம்*

சுகர்மில் துணை தலைவர்,

#M.மகாலிங்கம்,

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள்,

#உமா மகேஸ்வரி செல்வம்,

#R.G.சம்பத்,

கூட்டுறவு சங்க தலைவர்,

*ராஜா,

*செல்வம்,

*அதியமான்,

மற்றும்,

அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்...