கே சி கருப்பணன் முன்னிலையில் பாராட்டு கேடயம்

கே சி கருப்பணன் முன்னிலையில்  பாராட்டு கேடயம்  பவானி பவிஷ் பார்க் கூட்டரங்கில், திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நபார்டு வங்கியும் சேர்ந்து நிதியியல் கல்வி முகாம் சிறப்பாக நடத்தியதற்காக வங்கி தலைவர் என் கிருஷ்ணராஜ் அவர்களுக்கு மாண்புமிகு கே சி கருப்பணன் அவர்கள், மாண்புமிகு உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அவர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர். இராஜா, உ.தனியரசு  ஆகியோர் முன்னிலையில்  பாராட்டு கேடயம் வழங்கினார்கள்.  

  Yogeshwari. 9344052552