கோவில்கள் எல்லாம் சாத்தான்கள் இருக்குமிடம் – மோகன் சி லாசரஸ்..! மதம் என பிரிந்தது போதும்..!

 

கோவில்கள் எல்லாம் சாத்தான்கள் இருக்குமிடம் – மோகன் சி லாசரஸ்..! மதம் என பிரிந்தது போதும்..!கோவில்கள் எல்லாம் சாத்தான்கள் இருக்குமிடம் - மோகன் சி லாசரஸ்..! மதம் என பிரிந்தது போதும்..!

திருமுருகன் காந்தி, வீரமணி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், எஸ்றா. சற்குணம்.. மற்றும் சில்லறை ஊடகங்கள் மற்றும் சில்லறை போராளிகள் வரை ஹிந்து மதத்தை மட்டுமே இன்று வரை குறி வைத்து மிக கடுமையாக விமர்சனம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே..

இந்நிலையில் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி. லாசரஸ் ஹிந்து ஆலயங்கள் இருக்கும் இடம் எல்லாம் சாத்தான் இருக்கும் இடம் என்று கூறியுள்ளார்.. ஆனால் இன்று வரை இவர் மீது தமிழக அரசு எந்தவிதமான உரிய நடவடிக்கையையும் எடுக்கவில்லையே ஏன்?

ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் பொழுது மட்டும் ஏன் மதம் என பிரிந்தது போதும் குரூப் வாய் திறப்பது இல்லை? என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்