10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்!

 

10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்!வீட்டிலிருந்தே நீங்கள் சம்பாதிக்கலாம்!!

  • உங்களிடம் இந்த 10 ரூபாய் நோட்டு இருந்தா நீங்க உண்மையிலேயே கொடுத்து வச்சவங்கதான். இதைக் கொடுத்துவிட்டு நீங்கள் 25,000 ரூபாய் வாங்கிச் செல்லலாம். இந்த அற்புதமான வாய்ப்பை எப்படித் தட்டிச் செல்வது என்று பார்க்கலாம்.

பழைய நோட்டுகளுக்கு மவுசு!

பழைய நாணயங்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து வைக்கும் பொழுதுபோக்கு பலரிடம் இருக்கும். அருங்காட்சியகம் போன்ற இடங்களிலும் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் சேகரித்து வைப்பார்கள். இது பலருக்கு நல்ல வாய்ப்பாக அமையும். உங்களிடம் பழைய, அரிய வகை ரூபாய் நோட்டுகள் இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட இடத்தில் நீங்கள் கொடுத்தால் லட்ச ரூபாய், கோடி ரூபாய் வரையில் கூட நீங்கள் சம்பாதிக்க முடியும். இது பொழுதுபோக்கு என்றாலும் அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். உங்களிடம் அரிய வகை நோட்டு இருந்தால் உடனடியாக இதைச் செய்யுங்கள்.

10 ரூபாய் நோட்டு!

10-

அசோகா தூண் பொறிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகளுக்கு இந்த ஆஃபர் கிடைக்கிறது. இந்த வகையான பத்து ரூபாய் நோட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்தது. 1943ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்த நோட்டுகளை வெளியிட்டது. இந்த நோட்டுகள் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சிடி தேஷ்முக்கால் கையெழுத்திடப்பட்டவை. இந்த 10 ரூபாய் நோட்டின் ஒரு பக்கம் அசோகா தூணும் மறுபுறம் ஒரு படகும் இருக்கும். இந்த நோட்டுகளின் இரு புறத்திலும் 10 ரூபாய் என்பது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.

ரூ.25,000 சம்பாதிக்கலாம்!

-25000-

இப்போதெல்லாம் புதிய ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. பழைய நோட்டுகள் சந்தையில் இருந்து மறைந்து வருகின்றன. அத்தகைய இச்சூழலில் உங்களிடம் பழைய 10 ரூபாய் நோட்டு இருந்தால் நீங்கள் ரூ.25,000 வரையில் சம்பாதிக்கலாம். இன்றைய காலத்தில் இந்த நோட்டுகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஒரு நோட்டுக்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரையில் பெறலாம். நல்ல விஷயம் என்னவென்றால் நீங்கள் இந்த நோட்டுகளை அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைனில் விற்கலாம்.

எங்கே விற்பனை செய்வது?

இந்த அரிய வகை 10 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருந்தால் அதை நீங்கள் வீட்டிலிருந்தே இந்தியாமார்ட், ஷாப் க்ளூஸ் மற்றும் மருதர் ஆர்ட்ஸ் ஆகிய தளங்களில் விற்பனை செய்யலாம். இந்த தளங்களில் இந்த ரூபாய் நோட்டுகளுக்கு நீங்கள் ஒரு பெரிய விலையைப் பெறமுடியும். IndiaMart, ShopClues மற்றும் Marudhar Arts ஆகிய தளங்களைப் பார்வையிடுவதன் மூலம் இந்த நோட்டுகளை நீங்கள் விற்கலாம். பதிலுக்கு உங்களுக்கு 25,000 ரூபாய் கிடைக்கும். 5 ரூபாய் நாணயம், 10 ரூபாய் நாணயம் போன்றவற்றுக்கும் இதுபோன்ற தொகையை நீங்கள் பெறலாம்.