சாதி ஆணவம், 15 ஊராட்சித் தலைவர்கள் சித்திரவதை: இது மதுரையில் மட்டும்!

 


சாதி ஆணவம், 15 ஊராட்சித் தலைவர்கள் சித்திரவதை: இது மதுரையில் மட்டும்!



சாதி ரீதியாக கொடுமைகள் பெரும்பாலும் இந்த கொரோனா காலத்தில்தான் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த சாதி ஆணவ தாக்குதல்கள் தொடர்பாகத் தன்னார்வ அமைப்புகள் நடத்திய கள ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.


இதில் பெரும்பாலான இடங்களில் தலித் சமூகத்தினர் என்ற அடையாளத்தைக் கொண்ட ஊராட்சித் தலைவர்கள் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. சில இடங்களில் அலுவலக பலகையில் பெயரை எழுதி வைத்த தலைவர்களை, கொண்டு பிணத்திற்குக் குழிகளைத் தோண்டியுள்ளனர்.

இதற்கிடையே இந்த 15 இடங்களில் தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாகப் புகார்களும் வந்துள்ளன. ஆனால், இது தொடர்பாக இதுவரை ஒரு வழக்கு மட்டுமே பதியப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

தலைவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கே இந்த நிலை என்றால், கிராமப் பகுதிகளில் இப்போதும் சாதி ரீதியான தாக்குதல்கள் அதிகளவில் நடப்பது உறுதி செய்யப்,பட்டுள்ளது,


இந்த சம்பவங்கள் அனைத்தும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதரவில் வெற்றி பெற்று தலைவரான ஊராட்சிகளில் நாள்தோறும் அரங்கேறி வருகிறது,


தமிழக அரசு தான் இதைக் கண்டுகொள்ளவில்லை தி,மு,க, கூட்டணியில் இருக்கும் திருமாவளவனுக்கு கூட இது தொியாதா? மு,க,ஸ்டாலின் தும்மினாேல தூக்கி பிடிக்கும் திருமாவுக்கு தாழ்த்தப்பட்ட தலைவா்கள் மீதான தாக்குதல் தொியாமல் போனது ஏன்...?