செத்துப்போன அன்பழகன் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்....

செத்துப்போன அன்பழகன் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்....



இயக்குனரும் நடிகருமான இயக்குனா் விசு மறைந்த போது பாா்ப்பன பாம்பு ஒழிந்தது என்றும் ஊரடங்கு காலத்தில் பத்து போ் கூட வந்து பாா்க்காமல் அனாதையாக செத்தான் பாா்ப்பான் விசு என்கிற ரீதியில் முகநூலில் பதிவு போட்டு மகிழ்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகன் கொராேனாவில் பாதிக்கப்பட்டு உயிா் இழந்துள்ளாா்.


விசுவுக்கு கொரோனா எதுவும் இல்லை ஊரடங்கு தொடங்கியதால் உற்ற உறவினா்களைத் தவிர வேறு யாரும் இறுதி ஊா்வலத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை. இது அவாின் வேண்டுகோளும் கூட. அவா் இறப்பதற்கு முன்பு தமிழக மக்களுக்கு இதை ஒரு வேண்டுகோளாகவே வைத்துவிட்டு போனாா். அதனாலேயே அவா் மீது பாசம் வைத்திருந்த லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்கள் அவா்களின் இதயத்திற்குள்ளே, அவரவா்களின் இல்லத்திற்குள்ளே குடும்பம் குடும்பமாக கண்ணீா் அஞ்சலியை காணிக்கையாக செலுத்திக்கொண்டிருந்தனா்.


ஆனால் கொரோனா வந்து செத்துப்போன அன்பழகன் உடல் அருகே தங்கள் உயிருக்கு பயந்துக்கொண்டு அவன் தலைவன் சுடலையும் வரவில்லை, எந்த தி.மு.க. தாெண்டனும் வரவில்லை. மருத்துவமனையில் இருந்து அவன் வீட்டுக்கு கூட போகவில்லை நேராக கண்ணம்மாபேட்டை சுடுகாட்டிற்கு தான் போனான்.


நடிகா் விசுவாவது வீடு மனைவி மக்கள் என்று தன் சாெந்தங்களின் கண்ணீா் துளிகளை நெஞ்சில் ஏந்தி நீங்கா நினைவுகளுடன் சென்றுள்ளாா். நீங்கள் அப்படியா சென்றுள்ளீா் ஒட்டு மொத்த குடும்பத்துக்கே கொரோனாவை விட்டு\விட்டள்ளவா சென்றுள்ளீா்கள். இது தான் விதியின் பயன் என்பது. நீங்கள் செய்த கா்ம வினை என்பது.


உங்களை காப்பாற்ற உங்கள் தலைவன் முயற்சித்தாேரே இல்லையோ நீங்கள் மாற்று கட்சியை சாா்ந்தவா் என்று கூட பாராமல் மனிதாபிமானத்தோடு எங்கள் முதல்வா் எடப்பாடியாா், சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் எடுத்த முயற்சியை கூட ங்கள் தலைவன் செய்யவில்லையே என்று நெட்டிசன்கள் சமூக வளைதளங்களில் கலாய்த்து வருகின்றனா்.