பெரியகோட்டப்பள்ளி ஊராச்சியில் கபசூர குடிநீா்
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டப்பள்ளி ஊராச்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சாிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தலைவர் ஹிரோதின் மற்றும் துனண தலைவர் ராஜேந்திரன் கிளா்க் தனசேகரன் தலைமையில் கபசுர குடிநீா் வழங்கபட்ட போது எடுத்தப்படம்.