Exemption of 18%GST for educational services:

நிர்மலா சீதாராமன் கிட்டே நக்கலா ஸ்வீட்க்கு வேற GST, காரத்துக்கு வேற GST, bun மேல cream போட்ட ஜிஎஸ்டி ன்னு கேட்ட இந்த அன்னபூர்ணா   ஓனர்கிட்டா  கேக்கனும்???  1 கப்பு மாவு ஊத்தி 1 கப்பு சாம்பார் குடுத்து இட்டிலின்னா 1செட் 40ஓவாய் 😃 அதே இட்டிலிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா 55ஓவாய்🥹  அதே 1கப் மாவுல நீளம ஊத்தி தோசைன்னா 110 ஓவாய்😁  அதையவே குட்டையா ஊத்தோன ஊத்தாப்பம்னு 95 ஓவாய் 🤣  அது மேல் கொஞ்சம் வெங்காயம் தூவினால் ஆனியன் ஊத்தாப்பம். அதுக்கு ஓரு ரேட்.  அரை ஸ்பூன் வெண்ணெய் தடவினால் பட்டர் ஊத்தாப்பம். அதுக்கு ஒரு ரேட்.  அதே தோசை மேல இட்டிலிக்கு தர்ர பொடிய தூவுண பொடி தோசைன்ணு 125 ஓவாய் வாங்குறாறு😂   அதே 1 கப்பு மாவு அதே மாஸ்ட்டர் அதே gas ஒண்ணுமே புரியல கோவிந்தா🥹🤣😂