காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் ஒசூரில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

 காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் ஒசூரில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

ஒசூர், மார்ச் 31. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே. கோபிநாத் ஒசூர் மாநகராட்சியில் வீதி வீதியாக சென்று  வாக்கு சேகரித்தார்.   நிலையில், வீதி வீதிகளாக வாக்காளர்களிடம் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒசூர் மாநகராட்சி பேகேப் பள்ளி, , பாகலூர் பேரிகை, மற்றும் ஒசூர் ஒன்றியம் சூளகிரி வடக்கு ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் கே. கோபிநாத் வாக்குகளை சேகரித்தார். அவருடன் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் எஸ் .ஏ. சத்யா முன்னாள் வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏ பி. முருகன் துணை மேயர் ஆனந்தய்யா காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.