சுமார் 70 லட்சம் மதிப்பிலான குடிநீர் குழாய்கள் மற்றும் கழிவு நீர் சாக்கடைகள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை

 *சுமார் 70 லட்சம் மதிப்பிலான குடிநீர் குழாய்கள் மற்றும் கழிவு நீர் சாக்கடைகள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை போடப்பட்டது*

  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஒரப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளான புலிக்குட்டை, சுண்டம்பட்டி, சின்ன சுண்டம்பட்டி,கயித்துக் கொட்டாய் உள்ளிட்ட பஞ்சாயத்தின் பல்வேறு பகுதிகளில்   கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைத்தல் பணிகளுக்காக பூமி பூஜை  போடப்பட்டது.

 இந்த நிகழ்ச்சியில் ஒரப்பம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், துணைத் தலைவர் சிவலிங்கம்,ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்தனர்.

 மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த  பொதுமக்கள் ஊராட்சி மன்ற *தலைவர்,செல்வம் மற்றும் துணைத் தலைவர், சிவலிங்கம்* மிகச் சிறப்பாக செயல்படுவதாகவும் கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதாகவும் பாராட்டினார்கள்.

K. Moorthy Krishnagiri Reporter 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்