தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை
தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்கம் பற்றிய விண்ணப்பம் 01.09.2023 அன்று மாவட்ட பதிவாளர் அலுவலகம் விருத்தாசலத்தில்கொடுக்கப்பட்டது.
மாநிலத் துணைத் தலைவர் திரு சக்திவேல் s/o ஆறுமுகம் அவர்கள் சங்கத்தின் அனைத்து அடிப்படை பதவிகளில் இருந்தும் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. மாநிலத் துணைத் தலைவராக திரு செல்லூர் மாரி அவர்கள் மற்றும் மாநில அமைப்பு தலைவராக எலவனாசூர் கோட்டை எல்லப்ப நாயக்கன்பாளையம் பச்சை துண்டு திரு கோ.பழனி ஆகியோரின் பெயர் சேர்க்கப்பட்டது...