கோனு மாயக்கண பள்ளி யில் போர்வெல் போடா பூமி பூஜை

 கோனு மாயக்கண பள்ளி யில் போர்வெல் போடா பூமி பூஜை 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்துக்கு உட்பட்டா சாலிவாரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோனு மாயக்கண பள்ளி யில் போர்வெல் போடா பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார் தளிஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசுலுரெட்டி.

  கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று குடிதண்ணீர் பிரச்சனை இருந்து வந்ததே அதை போக்க போர்க்கால அடிப்படையில் போர்வெல் போட்டு பைப் லைன் மூலமாக குடிதண்ணீர் எடுத்து செல்வதற்கு ஏற்பாடு செய்ததா உடன் ஒன்றிய கவுன்சிலர்கள் கோபி. மூர்த்தி. சமூக சேவகர் கிரி ஸ்வாமி பொதுமக்கள் பெரியவர்கள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.  சீனிவாசலு ரெடி