ஓசூர் அருகே விவசாயிகள் தலையில் தேங்காய் உடைத்து நூதனப் போராட்டம்

 ஓசூர் அருகே விவசாயிகள் தலையில் தேங்காய் உடைத்து நூதனப் போராட்டம்.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பென்னாங்கூர் பகுதியில் 26 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தலையில் தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தலைமை மேற்கு மாவட்ட துணை தலைவர் சிவராஜ். தலைவர் ராமன் சுப்ரமணி ஜெயா நாகராஜ் ரெட்டி 26 நாட்களும் இந்த ஏற்பாடுகளை சேர்ந்த மாவட்ட செயலாளர் பி கே கணேஷ் ரெட்டி மற்றும் மாவட்டம் ஆண்ட்ரியா நகர பொறுப்பாளர்களும் ஏராளமான தாய்மார்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

இதுவரை இந்தப் போராட்டத்திற்கு எந்த ஒரு அரசியல் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விவசாயிகளை புறக்கணித்துள்ளனர்.*

B S Prakash Thally