ஏரி கரையை வட்டி தண்ணீரை வெளியேற்றுவதற்கு கண்டனம்...

 ஏரி கரையை வட்டி தண்ணீரை வெளியேற்றுவதற்கு கண்டனம்...

தமிழக விவசாயிகள்  பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி அவர்கள் ஏரி கரையை வட்டி தண்ணீரை வெளியேற்றுவதற்கு வன்மையாக  கண்டித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிக்கோட்டை 16வது வார்டு லக்க சந்திரன் கிராமத்தில் அமைந்துள்ளது தூப்பு கான் எரி 17 .ஆன்டுகளுக்கு பிறகு நிரம்பியது.. இந்த ஏரியை ஆளப்படுத்துவோம் என்று பேரில் ஏரியில் இருக்கின்ற தண்ணீரை வெளியேற்றி கரை வடித்துள்ளார்கள் இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள் .மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்த்து ஏரி கரை வட்டியவர் அவர்கள்மீதுநடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

B. S. Prakash