ஒசூர் அணி வீரர்கள், மேயரிடம் நேரில் வாழ்த்து பெற்றனர்

 ஒசூர் அணி வீரர்கள், மேயரிடம் நேரில் வாழ்த்து பெற்றனர்

பஞ்சாப்பில் நடைப்பெற்ற தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் 3 பிரிவுகளிலும் தங்கம் வென்று திரும்பிய ஒசூர் அணி வீரர்கள், மேயரிடம் நேரில் வாழ்த்து பெற்றனர்

கடந்த வாரம், பஞ்சாப் அமிர்தரசு பகுதியில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைப்பெற்றது.. 14வயதிற்குட்பட்டோர் 17 வயதிற்குட்பட்டோர், ஆடவர் ஆணி என 3 பிரிவுகளாக நடந்த போட்டிகளில் மூன்று பிரிவுகளிலும் ஒசூர் அணி முதல் பரிசான தங்கத்தை கைப்பற்றி அசத்தியது

இந்திநிலையில் கோப்பை,பதங்கங்களுடன் ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்களை பயிற்சியாளர்கள் தாயுமாணவன், மாணிக்கவாசகம் மற்றும் வீரர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

மண்டலத் தலைவர் ரவி, பகுதி செயலாளர் வெங்கடேஷ் உடன் இருந்தனர்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்