வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் தார் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய்

 வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் தார் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் 

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-13ல்  வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் தார் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு  மாநகராட்சி பொது நிதியிலிருந்து சுமார் 24.5 இலட்சம் மதிப்பில் பூமிபூஜை செய்து பணிகளை மாவட்ட செயலாளர் திரு.ஓய்.பிரகாஷ் MLA,  அவர்களும் மாநகர மேயர் திரு.S.A.சத்யா அவர்களும் இணைந்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர் வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர்கள் யாஷ்வினிமோகன் மம்தாசந்தேஷ், வார்டு கழக நிர்வாகிகள் தங்கவேல், சுரேஷ், வேலு, குணசேகர், பாண்டியன், முருகேஷ், உதயகுமார், மரகதம், கோவிந்தராஜ், பாலப்பா, வேலு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்