ஆர்.ஓ. தொழிற்சாலையில் மாணவர்களுக்கு பயிற்சி

ஆர்.ஓ. தொழிற்சாலையில் மாணவர்களுக்கு பயிற்சி


 அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சூளகிரி பதினோராம் வகுப்பு தொழில்கல்வி மாணவர்களுக்கான ஐந்து நாள் உள்ளுறை பயிற்சி சூளகிரி அருகே உள்ள மாலை  ஆர்.ஓ. தொழிற்சாலையில் நடைபெற்று வருகின்றது இன்று நான்காம் நாள் பயிற்சி முகாம் ஆனது மாணவர்களுக்கு தொழிற்சாலை முதலாளி திரு மாதேஷ் அவர்கள்  மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர் மேலும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்ற ஆர்ஓ நீரை எவ்வாறு பேக்கேஜ் செய்வது என்றும் அதை எவ்வாறு சந்தைப்படுத்துதல் என்பதையும் மிக தெளிவான முறையில் அவர் எடுத்துரைத்தார் மேலும் அதற்கான கருவிகள் எங்கிருந்து வருகின்றது என்பதையும் எவ்வாறு அதை சந்தைப்படுத்துதல் என்பதையும் அதற்கான வங்கிகளை எவ்வாறு அணுகுவது என்பதையும் மிகத் தெளிவான முறையில் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் இந்த பயிற்சி முகாமில் மாணவர்களின் வகுப்பாசிரியர் திரு கணேசன் மற்றும் தொழில் கல்வி பயினர்  கிறிஸ்டி ரேஷ்மா ஆகியோர் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.