கெலமங்கலம் மகளிர் உயர்நிலை பள்ளியில் சமையல் அறை

 கெலமங்கலம் மகளிர் உயர்நிலை பள்ளியில் சமையல் அறை   

 கெலமங்கலம் மகளிர் உயர்நிலை பள்ளியில் சமையல் அறை கட்டா 6.லட்ச ரூபாய் செலவில் தளி. எம் எல் ஏ .T.ராமச்சந்திரன் பூமி பூஜை சேர்ந்து தொடங்கி வைத்தார்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் கெளமங்கலம் நகரத்தில் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

 பள்ளியில் ஆடிட்டோரியம் ஒன்று கட்டிதர வேண்டும் .என்று கோரிக்கை வைத்தார் .

அதற்கு ஐந்து லட்ச ரூபாய் சட்டமன்ற உறுப்பினர் நிதி இருந்து உடனடியாக வழங்கப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயராம். பிரசாந்த். பள்ளி ஆசிரியர்கள் சிபிஐ மதுக்குமார் குருராஜ் ஸ்ரீநிவாஸ். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் பள்ளி பள்ளிக்கல்வி அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

B S Prakash Thally:

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்