இராமநாதபுரம் மாவட்ட HMS (HIND MAZDOOR SABHA) வின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட HMS (HIND MAZDOOR SABHA) வின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 

அக்டோபர் ௦8, 2022 இராமநாதபுரம் மாவட்ட HMS (HIND MAZDOOR SABHA) வின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஐக்கிய சங்க மாநில செயலாளர் திரு.M.சாமி அய்யா, அவர்கள் தலைமையில், HMS மாநில தலைவர் திரு.கேசவன், HMSஇராமநாதபுரம்மாவட்ட செயலாளர், முனைவர்.திரு.S.குமர குருபரன், HMS இராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர், திரு.L.ரஞ்சித் குமார் அவர்கள் முன்னிலையிலும் இராமநாதபுரம் ராயல் லாட்ஜில் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிரிவேற்றப்பட்டன. 

தீர்மானம் 1.

1. மாவட்ட தலைவர் திரு.M.சாமி அய்யா TNEB

2. மாவட்ட துணை தலைவர், திரு.தண்டபாணி TNEB

3. மாவட்ட ஆலோசனை குழு தலைவராக முனைவர் திரு,s.குமர குருபரன் 

4. மாவட்ட செயலாளர் திரு.J.ஜஸ்டின் ஜோசப் நெல்சன்,

5. மாவட்ட இணை செயலலாளர் திரு.L.ரஞ்சித் குமார்,TNEB (1)

6. மாவட்ட இணை செயலலாளர் திரு.P.அப்துல் அஜீஸ், (2)

7. மாவட்ட துணை செயயலார் திரு.N.உதயகுமார்,TNEB (1)

8. மாவட்ட துணை செயலாளர் திரு.G.ரவி,TNEB (2)

9. மாவட்ட துணை செயலாளர் திரு.U.கதிர் காமன், (3)

10. மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.B.தங்கராஜ், (1)

11. மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.R.மோகன் ராஜ் (2)

12. மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.R.பால முருகன் (3)

13. மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.M.ஆனத்ராஜ் (4)

14. மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.A.கார்த்திக் ராஜா  (5)

15. மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.தங்கமாரி (6)

16. மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.S.செய்யத் சீனி காதர் (7)

ஆகிய நிர்வாகிகள் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தீர்மானம்.2

இராமநாதபுரம்அனைத்து கிளைகளிலும் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்து அடையாள அட்டை வழுங்குவது என HMS மாவட்ட நிர்வாக குழு மூலமாக தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 3.

நமது HMS உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதில் உள்ள இடர்பாடுகளை சரி செய்து கொடுக்க ஆவாணம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 4.

நமது மாவட்டத்தில் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை கொண்டு மாவட்ட கூட்டம் தேதி அறிவித்து நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.