அமைச்சர் காந்தியிடம் ஆசி பெற்ற மாவட்ட செயலாளர்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர். கலைஞர் அவர்களின் நல்லாசியுடனும், கழக தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு.தளபதியார் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன், இராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் மாண்புமிகு ஆர்.காந்தி அவர்களை இன்று (0 4.10.2022.) கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு போட்டியின்றி
ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு மாவட்ட செயலாளர் தளியின் தலைமகன் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஆற்றல்மிகு அண்ணன் திரு.ஒய்.பிரகாஷ்MLA அவர்களும் ,
தளி வடக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றியக்குழுத் தலைவர்
V.ஸ்ரீனிவாசலுரெட்டி BALLB அவர்களும், தலைமை செயற்குழு உறுப்பினர்
திரு.P. கிரீஷ் அவர்களும் , பொதுக்குழு உறுப்பினர்
திரு.C முனிராஜ் அவர்களும், மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் பெற்றனர்....