நம்ம ஊரு சூப்பர். இயக்க பிரச்சார விழிப்புணர்வு.

 நம்ம ஊரு சூப்பர். இயக்க பிரச்சார விழிப்புணர்வு.


கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில். தளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தலைமையில், மற்றும் மண்டல அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் சுனில்குமார். மற்றும் ஊராட்சி செயலர் பங்கேற்ப்புடன், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், தன்னார்வலர்கள், ஊர் முக்கிய பிரமுகர்களுடன், வளாகத்தில் சுத்தம் செய்யப்பட்டு, நீர் மேலாண்மை, திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, குறித்து ஊர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது,


Thally Reporter. B. S. Prakash