தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்தநாளை

 தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்தநாளை 

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஆற்றல் மிகு அண்ணன் திரு.ஒய்.பிரகாஷ் MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி எண்ணம் சொல் செயல் ஆகியவற்றின் அடிப்படையாகப் பருத்தறிவையே முன்னிருத்தி தன்னம்பிக்கையுடன் இயங்கிய மன உறுதியும், தெளிவான சிந்தனையும் பெற்ற, அஞ்சானமயுடன், அறிவுக்கு முதலிடம் தந்து ஆக்கப்பணிகளில் ஈடுபட்டு, நல்ல நோக்கத்துடன் தீமையை களைந்திட பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்தநாளை முன்னிட்டு 17/09/22 காலை 9:00 மணியளவில் அரசகுப்பம் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட கலுகோபசந்திரம் பேருந்து நிறுத்தத்தில்  தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ படத்திற்கு தளி வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான V.ஸ்ரீனிவாசலு ரெட்டி BALLB அவர்கள், மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் கலந்துகொண்டு கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது...

B. S. Prakash. Thally Reporter