அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் 41 ஆம் ஆண்டு முளைக்கொட்டு உற்சவ திருவிழா!!!
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் வெளிப்பட்டினம் நாகநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் 41 ஆம் ஆண்டு முளைக்கொட்டு உற்சவ திருவிழா!!!
31.7.22 அன்று முத்து எடுத்து இரண்டு எட்டு 22 முத்து பரப்பி 5.8.22 திருவிளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது இதனை அடுத்து ஏழு எட்டு 22 ஞாயிறு அன்று பூச்சொற்கள் நடைபெற்றது 9.8.22 முறை கொட்டு திருவிழாவும் 10.8.22 பாரி பூத்த நிகழ்ச்சி நடைபெற்றது10.8.22 புதன்கிழமை மாலை 3 மணிக்கு பாரி ஊர்வலம் புறப்பட்டு நொச்சி யூரணியில் பாரி பூரிக்கப்பட்டது இதில் மெய் அன்பர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் இதற்கான ஏற்பாட்டினை நான்காவதுபுரம் சங்க தலைவர் எம். ராமச்சந்திரன் செயலாளர் எஸ். வீரமணி உதவி செயலாளர் பி. செந்தில் பொருளாளர் எ. முருகன், பூசாரி வி. கமலக்கண்ணன் எஸ். செல்வராஜ், டி.அர்ஜுனன் ஆகியோர் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
ராமதாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி