சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான, மருத்துவ உபகரணங்கள்

 சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான, மருத்துவ உபகரணங்கள்


 தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு தனியார் மின் பணி சங்கம் சார்பாக சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான, மருத்துவ உபகரணங்களை நமது தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் மாநில செயலாளர், முனைவர் திரு.S.குமரகுருபரன் மற்றும் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் திரு J.ஜஸ்டின் ஜோசப் நெல்சன், மாவட்ட இணை செயலாளர் திரு.P.அப்துல் அஜீஸ், இராமநாதபுரம் மாவட்ட தொழிற்சங்க செயலாளர், திரு.ஆனந்த், மற்றும் தமிழ்நாடு தனியார் மின் பணி சங்கம் சாயல்குடி கிளை தலைவர், திரு கதிர்காமன், சாயல்குடி தமிழ்நாடு தனியார் மின் பணி சங்கம் துணைத் தலைவர் திரு.கோவிந்தன், ஆகியோர் முன்னிலையில் சாயல்குடி வட்டார மருத்துவ அதிகாரி திரு.சரவணன் அவர்களிடம் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.