கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி 

இன்று கிளாப் பாளையம் கிராமத்தில் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை பிள்ளையார்குப்பம் கோட்டம் சார்பாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து ACO அவர்கள், மற்றும் Field man கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இதில் கிளாப் பாளையத்தைச் சேர்ந்த ஜெ.குமார் என்பவர் முதல் முறையாக ராஜஸ்தானில் பயிரிடப்படும் முறையான  Ring based method  முறையை பயன்படுத்தி கரும்பு பயிரிடலாம் என்ற ஆலோசனையை அதிகாரிகள் மூலமாக கரும்பு விவசாயிகளுக்கு கூறினார் இதில் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக மாநில பொதுச் செயலாளர் G.முருகன் , மாநில பொருளாளர் G.சதீஷ் மற்றும் ஆலோசகர் திரு ராஜேந்திரன் உறுப்பினர்கள் பலர்  கலந்து கொண்டனர்.....

Kalkakkurichi Reporter: G. Murugan