சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயாத்துரை க்கு பாராட்டு

 சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயாத்துரை க்கு பாராட்டு

தமிழ்நாடு காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து பல பதக்கங்கள், வெகுமதிகள், மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் பெற்று 26ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் திருவெண்ணெய்நல்லூர், எடைக்கல், எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் தலைமைக் காவலராக பணியாற்றிய

மதிப்பிற்குரிய காவல்துறை அதிகாரி ஐயா துரை அவர்கள் தற்போது, சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார் நமது குழுவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்...

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் G. முருகன்

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்