உளுந்தூர்பேட்டையில் தேசிய செவிலியர் தினம்

 உளுந்தூர்பேட்டையில் தேசிய செவிலியர் தினம்



இன்று தேசிய செவிலியர் தினத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் அனைவரையும் பாராட்டி சால்வை அணிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் இரமேஷ்பாபு சிறப்பு திட்ட தலைவர்கள் அன்பழகன்,  மோகன்ராஜ்,  முத்துக்குமாரசாமி வருங்கால தலைவர் தெய்வீகன்,  செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு செவிலியர்களின் சேவைப் பணிகள் குறித்து விளக்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்...

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி. முருகன்