புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கபட்டது

 புரட்சி பாரதம் கட்சியின் சார்பில்  நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கபட்டது


 திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சி புதிய பேருந்து நிலையத்திற்கு அண்ணல் அம்பேத்கரின் பெயரை சூட்டக்கோரி புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் A.K.நெல்சன் தலைமையில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கபட்டது இந்நிகழ்வில் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட தலைவர் முகமது காஸிர் களக்காடு ஒன்றிய செயலாளர்  இன்பரசு மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் சீத்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்; இளையராஜா