மாசி மகாசிவராத்திரி பெருந்திருவிழா

மாசி மகாசிவராத்திரி  பெருந்திருவிழா 

ராமநாதபுரம் பிப்-01

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தில் கோவில் கொண்டுள்ள நாயுடு உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சடையாண்டி பாலகுருநாதன் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்பாள் (ம) பரிவார தெய்வங்களுக்கும் (ஜெகன் தியேட்டர் பின்புறம்) நாயுடு உறவின் முறைக்கு  பாத்தியப்பட்ட தெய்வங்களுக்கு மாசி மகாசிவராத்திரி  பெருந்திருவிழா உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாகம் வளர்க்கப்பட்டு 5 கடங்களுடன் கோயிலை சுற்றி வந்து தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை தலைமை ஒருங் கிணைப்பாளர் அங்காளிதாசன்          ஏ.கே.ஆர்.ராஜராஜேந்திரன் மற்றும் மேனேஜிங் டிரஸ்டி கண்ணன் ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.பார்த்தசாரதி, ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு