எஸ்எஸ் பார்ம் லேண்ட் திறப்பு விழா நிகழ்ச்சி

எஸ்எஸ் பார்ம் லேண்ட் திறப்பு விழா நிகழ்ச்சி

ராமநாதபுரம் மார்ச் - 06

ராமநாதபுரம் மாவட்டம். தேவிபட்டிணம் அருகிலுள்ள சம்பை கிராமத்தில் எஸ்எஸ் பார்ம் லேண்ட் திறப்பு விழா நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது!!! மேனேஜிங் டைரக்டர் சிவ சக்திவேல் திறந்துவைத்து பேசினார்.கம்பெனி புரொமோட்டர் வீரராஜ் முன்னிலை வகித்தார். இதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். ராமநாதபுரம் ஜோனல் தலைவர் சாமுவேல், மதுரை விஜயகுமார்,ஜான் அகமது நியாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு