21 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; அமைச்சர் காந்தி வழங்கினார்

21 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; அமைச்சர் காந்தி வழங்கினார்

மாவட்ட அரசு மருத்துவமனையில்தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி,குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை.அமைச்சர் காந்தி அணிவித்தார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மற்றும் நகர திமுகவினர். இணைந்து.

தமிழக முதல்வர் ஸ்டாலின்.பிறந்தநாளையொட்டி, மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக துணி நூல்.துறை அமைச்சர் காந்தி பங்கேற்று

 21- குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை. அணிவித்தார்.

விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன்.நகரசெயலாளர் நவாப்.நகர்மன்ற தலைவர் பரிதா நவாப்

துணைத்தலைவர் சாவித்திரிகடலரசு மூர்த்தி..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிச்செல்வன்.

நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார். சுரேஷ்குமார். சுனில்குமார். செந்தில்குமார். மத்திள். பாலாஜி  உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி