சர்வதேச மகளிர் தின விழா -ஃபீனிக்ஸ் 2022,

 சர்வதேச மகளிர் தின விழா -ஃபீனிக்ஸ் 2022, 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா-ஃபீனிக்ஸ் 2022. கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 08.03.2022காலை 10.30 மணி அளவில். சர்வதேச மகளிர் தின விழா -ஃபீனிக்ஸ் 2022, மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர். Dr.E.ரஜபுதீன் தலைமை தாங்கினார். பரமக்குடி, அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை Dr.M.ரேணுகாதேவி, கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர்                         A.நல்லம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறகட்டளை தலைவர் SM.முகம்மது யூசுப், செயலாளர் S.M.H.சர்மிளா ஆகியோர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு