உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை வன்மையாக கண்டிக்கிறோம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 1_2_ 2022 அன்று உளுந்து விற்பனை செய்யப்பட்டது இதுநாள் வரை பணப்பரிவர்த்தனை செய்யப்படவில்லை ஆன்லைனில் அதிகாரியிடம் முறையிட்டபோது இன்னும் 15 நாட்கள் ஆகும் என்று கூறுகிறார்கள் பணப்பரிவர்த்தனை விற்பனை செய்த நாளில் இருந்து எத்தனை நாட்களில் பண பரிவர்த்தனை செய்யப்படும் ஆனா அதிகாரம் சிலருக்கு அன்றே ரொக்கப் பணம் கொடுக்கிறார்கள் சிலருக்கு ஆன்லைனில் பணம் எடுத்த உடனே செய்கிறார்கள் பொதுமக்களை அலைகழிக்க விடுகிறார்கள் அதிகாரிகள் வியாபாரிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பணத்தை ரோலிங் செய்கிறார்கள் இதனை தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகள் நல சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம்
விவசாய சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி.
இப்படிக்கு கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஜி முருகன்