முகமது ஜஹாங்கீர் அமோக வெற்றி

முகமது ஜஹாங்கீர் அமோக வெற்றி 

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர் மன்ற தேர்தலில் 31 வது வார்டில் சிகிச்சை சின்னத்தில் போட்டியிட்ட முகமது ஜஹாங்கீர் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 358 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார் அவர் கூறும்போது நான் நகராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் போது எனது பகுதியில் எனது மக்கள் சில கோரிக்கைகளை வைத்தார்கள் அதில் ஏழை எளிய படிப்பதற்கு மிக மிக சிரமப்பட்டு கொண்டிருக்கக்கூடிய மாணவ மாணவிகளை படிக்க வைப்பேன் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயை வீடுதோறும் வைப்பேன் சாலை வசதிகளை மேம்படுத்தி தருவேன். என்று அவர் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு