ராமநாதபுரத்தில் 3வது வார்டு வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

 ராமநாதபுரத்தில் 3வது வார்டு வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

ராமநாதபுரம் பிப்-09

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு                        N.மூகாம்பிகை அவர்களை           அ.இ.அதிமுக தலைமைக் கழகத்தின் சார்பில் 3ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, 3வது வார்டு முழுவதும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். நாகநாத சேதுபதி காரைக்குடி ராமநாதபுரம் மாவட்ட ஆவின் பால் தலைமை கழகத்தின் துணை சேர்மனாக பணியாற்றினார். இவர் முழு நேர அரசியல்வாதியாகவும், ராமநாதபுரத்தை முன்னேற்ற பல்வேறு வகையில் பணியாற்றி வந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ராமநாதபுரம் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.முழு நேர அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. வாக்கு சேகரிப்பில் ராமநாதபுரம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாலசிங்கம், 4வது வார்டு செயலாளர் சண்முகம், இரண்டாவது வார்டு சந்திரசேகர் இரண்டாவது வார்டு சுப்பிரமணி,  ஆனந்தராஜ் முன்னாள் கவுன்சிலர் புவனேஸ்வரி உள்ளிட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு வீடு வீடாகச்சென்று வாக்குகள் சேகரித்தனர். சென்ற இடங்களில் வாக்காளர்கள் 3வது வார்டு வேட்பாளர்      N.மூகாம்பிகைக்கு மாலைகள், சால்வைகள் அணிவித்து மரியாதை செய்தனர் வாக்கு சேகரிக்க அரண்மனை சென்றபோது ராணி லெக்குமி நாச்சியார், ராஜா குமரன் சேதுபதி, வேட்பாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு