ராமநாதபுரம் 19வது வார்டு 17 வது வார்டு வேட்பாளர்கள்

ராமநாதபுரம் 19வது வார்டு 17 வது வார்டு வேட்பாளர்கள்

ராமநாதபுரம் பிப்-05

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பரமக்குடி உள்ளிட்ட நகராட்சிகளுக்கு திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள் ராமநாதபுரம் 19வது வார்டுக்கு பாஷித்ரஹ்மானின் மனைவி சமிக்கா பானு ( 26), என்பவரும், ராமநாதபுரம் நகர் மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவள்ளல் பாரி வடக்குத்தெரு வார்டு17க்கு நேதாஜியின்  மனைவி ஜோதி புஷ்பம் (42) என்பவரும், தி.மு.க. தலைமை கழகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர்  N.A.ஜெரினா பானு