மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்.

மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்.

ராமநாதபுரம் டிச-18

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 18.12.2021 வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய சார்பாக மாண்புமிகு போக்குவரத்துக் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாமை துவக்கிவைத்து, தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சங்கர்லால் குமாவத் அவர்கள் வேலை வாய்ப்பு மண்டல இணை இயக்குநர் திரு.சுப்ரமணியன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப. திவாகர்  உட்பட பலர் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு