தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் இராமநாதபுரம் கமுதி, முதலாம் ஆண்டு துவக்க விழா
தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் இராமநாதபுரம் கமுதி, முதலாம் ஆண்டு துவக்க விழா கமுதி அன்னை சகாயி திருமண மண்டபத்தில் இன்று 01-12-2021, புதன்கிழமை அன்று நடைபெற்றது, இதில் இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் திரு K.மாரிமுத்து
K.R.முனியசாமி கமுதி கிளை தலைவர் G.சுப்பிரமணி அவர்கள் தலைமையிலும் முனைவர் S.குமரகுருபரன் மாவட்ட செயலாளர்
திரு M. கர்ணன் மாவட்ட துணைத்தலைவர்
திரு V.சேகர் மாவட்ட துணைத்தலைவர்
திரு K.ஜோசப் மாவட்ட பொருளாளர்
திரு P.அப்துல் அஜீஸ் மாவட்ட இணைச் செயலாளர்.
திரு J.ஜஸ்டின் ஜோசப் நெல்சன் மாவட்ட துணைச் செயலாளர் திரு K.ராமச்சந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் திரு M.K.யோகநாதன் அவர்கள் மாநில கொள்கை பரப்பு செயலாளர், திரு M.நாகேஸ்வரன், மதுரை சுப்ரீம் டெக்ஸ்மோ டரோ மோட்டார் டீலர் சார்பாக திரு. பாண்டியராஜன் அவர்களும்,மற்றும் இராமநாதபுரம். கிளை முதுகுளத்தூர். பரமக்குடி, தொண்டி, ஆர்எஸ் மங்கலம், திருவாடனை, சாயல்குடி, ஆகிய கிளை உறுப்பினர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் கமுதி டவுன் மின்வாரிய உதவி மின் பொறியாளர் திரு.இப்ராஹிம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.