மத்திய அரசால் வழங்கப்படும் பிளம்பிங் பயிற்சி பட்டறை

மத்திய அரசால் வழங்கப்படும் பிளம்பிங் பயிற்சி பட்டறை

தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் இராமநாதபுரம் மாவட்டத்தில் கிளைகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் பிளம்பிங் பயிற்சி பட்டறை வகுப்புகள்,மற்றும் இன்டர்நேஷனல் பிளம்மிங் செக்டார் ஸ்கில் நடத்தும் பயிற்சி வகுப்புகள் இன்று இராமநாதபுரம் மாவட்டம் ரோசரி மன்றத்தில் இனிதே நடைபெற்றது இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் ரூபாய் 500 காண உதவித்தொகை மற்றும் அரசின் ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு திட்டம் வழங்கப்படுகிறது, இப்பயிற்சி மன்றத்தில், இராமநாதபுரம் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், நமது மாவட்ட தலைவர் திரு கே மாரிமுத்து மாவட்ட செயலாளர் முனைவர் திரு.S.குமரகுருபரன் மாவட்ட பொருளாளர் திரு .ஜோசப் மாவட்ட துணைச் செயலாளர், ஜஸ்டின் ஜோசப் நெல்சன், மாவட்ட துணைச்செயலாளர் திரு.இராமச்சந்திரன்,

மாவட்ட துணை தலைவர் கர்ணன், மாவட்ட இணைச்செயலாளர்  P.அப்துல் அஜீஸ் ஆகியோர் கலந்துகொண்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இனிதாக நடைபெற்றது.