ராமநாதபுரம் அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்கப்பட்டது,

ராமநாதபுரம் அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்கப்பட்டது,

நவ-26

அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்கப்பட்டது,. தமிழகத்தில் அதிவிரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி  ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பேரூராட்சி,நகராட்சி இவைகளுக்கு விருப்பமனு இன்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன்       தலைமையில், மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலையில், வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.  இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் விருப்ப மனுக்களை அளித்தனர். ஏராளமான       அதிமுகவினர் போட்டி போட்டுக்கொண்டு  விருப்பமனுக்களை அளித்தனர். பரமக்குடி நகராட்சி 23வது வார்டுக்கு  கூட்டுறவு பண்டகசாலை              Ex மாநில துணைச்செயலாளர் C.நடராஜன் S/o சித்திரவேலும் மற்றும் ராமநாதபுரம் நகராட்சிக்கு 9,18 வார்டுகளுக்கு பாலகுமார், S/0 காமாட்சி விருப்பமனு தாக்கல் செய்தார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு