முத்துராமலிங்க தேவர்; வழிபாடு செய்த ஓ.பி.எஸ்.

முத்துராமலிங்க தேவர்; வழிபாடு செய்த ஓ.பி.எஸ்.



செப்-01

தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களின் 114 வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் ஆலயத்தில் முன்னாள் முதலமைச்சர் ,கழக ஒருங்கிணைப்பாளர்,  மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர், திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வழிபாடு செய்தார். முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட எல்லையின் மாவட்ட கழக செயலாளர் திரு MA.முனியசாமி அவர்கள் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தார்.உடன் முன்னாள் அமைச்சர் பெருமக்கள் RB. உதயகுமார் ,செல்லூர் K ராஜு 'நத்தம் R விஸ்வநாதன், பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் திரு. PR.செந்தில்நாதன் MLA ,கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு A.அன்வர்ராஜா Ex MP இதில் மாநில நிர்வாகிகள் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ,ஒன்றிய பெருந்தலைவர்கள், ஒன்றிய ,நகர, பேரூராட்சி செயலாளர் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ,கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ,மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் ,ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
பள்ளி நிர்வாகிகளுக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்....!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்