மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் அக்-17
ராமநாதபுரம் மாவட்டம்.
நரிப்பையூர் ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க கோரியும், சாட்டை துரைமுருகன் விடுதலை செய்யக் கோரியும்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
நரிப்பையூர் சிவா
வெள்ளிக்கிழமை
மாலை 4.30 மணி அளவில் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் சமூக ஆர்வலர் ராஜபாண்டி பொன்னகரம்
சக்தி ஒன்றிய தலைவர்
திரவியபுரம்
அண்ணாவி கிளைச் செயலாளர் கன்னிராஜபுரம், அந்தோனி ஜேசுபாலன் கிளை செயலாளர் ராயப்பபுறம்
பாக்கிய சீலன்
மா. அய்யனார் நரிப்பையூர்
அய்யனார் நரிப்பையூர் வேப்பமரத்து பனை மணிகண்டன் நரிப்பையூர்
ராவண கண்ணன் கொசவன் குளம்
ரமேஷ் பெரியநாயகிபுரம்
மற்றும் பலர் கலந்து இன் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு