பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் கபசுர குடிநீர்

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில்  கபசுர குடிநீர் 

இன்று பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பேருந்து நிறுத்தத்தில் செயல்அலுவலர் மு.செ.கணேசன் தலைமையில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வுநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கலியமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் கவிதா, வருவாய் ஆய்வாளர்மகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், இளநிலை உதவியாளர்கள் லலிதாம்பிகை, கணேஷ்குமார், வரிதண்டலர் உஷா, பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் செந்தில்குமார், பரப்புரையாளர்கள் காயத்திரி, சுதா, ரஞ்சு மற்றும் தூய்மைபணியாளர்கள், டெங்கு தடுப்பு களபணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சீப் ரிப்போட்டர் மா அருள்நேரு